''''நாளை என்பதில்லை நரசிம்மனி டத்தில் '''   

 

         இத்திருக்கோயில் சென்னையில் இருந்து மேற்கு புறமாக சுமார் 50 - மைல்கல் தொலைவில், பேரம்பாக்கம் என்னும் ஊருக்கு அருகாமையில் அமைத்துள்ளது; நரசிங்கபுரம் என்று சுவாமியின் திருப்பெயராலேயே வழங்கப்படுகிறது.


திருக்கோயிலின் சிறப்புகள்

  1. இத்திருத்தலம் சிறந்த செவ்வாய்தோஷ பரிகார ஸ்தலமாகும்.

  2. கருடாழ்வார் பெரிய திருவடியின் உடல் மீது நாகங்கள் அணிகலனாக விளங்குவதால், இது சிறந்த நாகதோஷ ஸ்தலமாகும்.

  3. உற்சவ மூா்த்தி " பிரகலாத புரந்தரா் " என்று போற்ற படுகிறார்.

  4. மாலை பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மனை தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திர தினத்தில் தரிசித்தால் தீராத கடன் பிணி, திருமண தடை போன்ற சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா ஸ்தோத்ரம் 

" உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வ்தோ முகம்
ந்ருஷிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யூர் ம்ருத்யம் நமாம்யஹம் "

Special.mp3

நடை திறப்பு நேரம்

காலை 7.30 AM TO 12.00 AM

மாலை:4.30 PM TO 08.00 PM

பிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு.

Designed ,Developed and Maintained by :Crystal Team.    

 
Make a Free Website with Yola.